கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 35)

ஒருவழியாக கோவிந்தசாமி நீலவனத்துக்கு வந்துவிட்டான். வந்தவன் தனியாக வராமல் ஒரு குழுவில் ஒரு அங்கத்தினனாக வருகிறான். அதற்கு ஒரு திருப்பதி கதை பின்னனியாக சொல்லப்படுகிறது. அவன் சாகரிகாவின் கணவன் என்பதை அறிந்து கொள்கிற அந்தக்குழுவினர் அவனிடம் சாகரிகாவைப் பற்றியே விசாரிக்கின்றனர். இடையில் இன்னொரு தகவலும் சொல்கிறார்கள். இரவு ராணி எனும் அந்த மந்திரமலர், மாதம் ஒரு முறை தான் பூக்குமாம். ஏற்கனவே பூத்தமலரை செம்மொழிப்ரியா நிழலின் மீது உபயோகப்படுத்திவிட்டாள். அடுத்த பூ பறிக்க அவன் ஒரு மாதம் … Continue reading கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 35)